சக்தி ரிவி மின்னல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜே.சிறீரங்காவின் பாதுகாவலர் தாக்கப்பட்ட விடயம் தொடர்பான பிரதான சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து வெளியேறி மறைந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். அவரைக் கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சரணடைந்தவர் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹற்றன் நகரில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜே.சிறீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Articles From This Category
முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஐம்பதாயிரம் ரூபா நிவாரண உதவி!
Posted On Tuesday, May 25th 2010வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணமாக முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா வழங்கவுள்ளதாகவும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் உதவிகளை வழங்க உள்ளதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார். கொழும்பு ... Read More
செய்மதி இயந்திரம் கொள்ளை – சந்தேகநபர் கைது!
Posted On Tuesday, May 25th 2010தங்காலை மீன்பிடித்துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றின் உபகரணத்தை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். படகில் பொறுத்தப்பட்டிருந்த 45 ஆயிரம் ரூபா பெறுமதியான செய்மதி இயந்திரம் ஒன்றையே சந்தேக நபர் கொள்ளையிட்டுச் ... Read More
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு
Posted On Tuesday, May 25th 2010புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் நூறு பேருக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆடை இயந்திர தொழிற்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் ... Read More
ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்ப உபயோகம் அவசியம்
Posted On Tuesday, May 25th 2010தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சானது விதாதா வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை நாடெங்கிலுமிருந்து உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப அறிவை ... Read More
உலக சாதனைகள் படைத்த பரீட் நசீர் காலமானார்
Posted On Tuesday, May 25th 2010எட்டு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பரீட் நசீர் வயது 56 நேற்றுக் காலமானார். புத்தளத்தில் காலமான இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். வேக நடை யாழ்பாணத்தில் இருந்து அம்பாந்தோட்டைக்கு சைக்கிளைப் பின்புறமாகச் செலுத்தியமை 500 ... Read More
September 2010 M T W T F S S « May 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 Blogroll
-
-
Recent Comments
-
VELNAYAGAM மகிந்தன் கொக்கட்டிச்சோலை Says: இலங்கையின் கிழக்க...
-
VELNAYAGAM மகிந்தன் கொக்கட்டிச்சோலை Says: கொக்கட்டிச்சோலை_ VEL...
-
saran Says: new news...
-
K.Kanagasundaram, Jaffna,SriLanka Says: I am a Srilankan tamil congratulate Honarable Pres...
-
kulan Says: இருபது ஆண்டுகளுக்...
-
-
Hot Topics
- பிரபாகரன் உயிருடன் இல்லை புலிகளின் சர்வதேச பேச்சாளர் தெரிவிப்பு
5 comments received - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் கொண்ட குழுவினர் இலங்கை வருகை
4 comments received - பாதுகாப்பு வலயத்துக்கான சேவையை இடைநிறுத்தியது ஐ.சி.ஆர்.சி.
4 comments received - புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி பிள்ளைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கடற்படையினரிடம் சரண்
4 comments received - இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு
4 comments received
- பிரபாகரன் உயிருடன் இல்லை புலிகளின் சர்வதேச பேச்சாளர் தெரிவிப்பு
-
Popular Tags
-
Blogroll
-
Meta




